K U M U D A M   N E W S

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவனை கிண்டலிட்ட கருத்தை வாபஸ் பெற்ற வைகோ... "அவர் நல்ல தலைவர்" என விளக்கம்!

திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.

பாமக IN....விசிக OUT?தவெக கூட்டணியில் அதிரடி மாற்றம்?

தமிழக வெற்றி கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில் புதிய ட்விஸ்டாக பாமகவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-பாமக கூட்டணி உருவாகுமா?விசிக எடுக்கப் போகும் முடிவு என்ன விரிவாக பார்போம்.

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை ரயில்நிலையத்தில் கூட்டநெரிசல்..!! | Tvm | Kumudam News

திருவண்ணாமலை ரயில்நிலையத்தில் கூட்டநெரிசல்..!! | Tvm | Kumudam News

என்.டி.ஏ. பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் மும்முரம் | Chengalpattu | PM Modi | Kumudam News

என்.டி.ஏ. பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் மும்முரம் | Chengalpattu | PM Modi | Kumudam News

🔴Live: தவெக நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு | Salem TVK Vijay Meeting | Tamilaga Vettri Kazhagam

🔴Live: தவெக நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு | Salem TVK Vijay Meeting | Tamilaga Vettri Kazhagam

🔴Live : ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் | TVK | Vijay | Kumudam News

🔴Live : ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் | TVK | Vijay | Kumudam News