சான்றிதழ் வழங்க லஞ்சம்: தாசில்தார் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதாகை ஏந்தியதாக அதிமுக உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ், பட்டாபிராமுக்கு மாற்றம்
தருமபுரி, பாலக்கோடு அருகே பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால், சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
Kannada Actor Darshan VIP Treatment in Jail : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.