K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!

கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!

2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வழக்கு விசாரணையின்போது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும், பாரபட்சம் இருக்காது - உயர்நீதிமன்றம்

வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என  சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் கைது.

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவாஜி கணேசன் வீட்டில் எனக்கு உரிமை இல்லை.. மகன் ராம்குமார் தகவல்

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில்  தனக்கு எந்த பங்கும்  இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு தயாரித்த வினாத்தாளில் சமஸ்கிருதம்.. தேர்வு எழுதிய மாணவர்கள்

11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு