K U M U D A M   N E W S

தர்பூசணி

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் மனநிலை மாற்றம் ஏற்படுமா? டாக்டர் தகவல்

மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்து குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் எடை கூடுமா? உண்மை இதுதான்?

மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்பூசணி சாப்பிடலாமா? வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை.. வேதனையில் விவசாயிகள்!

பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.

தர்பூசணியில் Chemical நிறமூட்டிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை | Watermelon | Food Safety | Kumudam News

தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை

தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.