K U M U D A M   N E W S

மருத்துவமனை

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்னய்யா இது..! அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இன்று மாலை வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா.... உறவினர்கள் தகவல்!

பிரபல திரைப்படப் பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Free Medical Services in Wayanad : இலவச மருத்துவ சேவை... அதிரடியாக அறிவித்த பிரபல மருத்துவமனை

Free Medical Services in Wayanad Hospital : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல மருத்துவமனை அறிவித்துள்ளது.