K U M U D A M   N E W S
Promotional Banner

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்...பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

School Students Issue | மாணவர்களை அடிக்கும் ஆங்கில ஆசிரியர்... பெற்றோர்கள் கொந்தளிப்பு | Tirupattur

ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை

People Protest | தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. என்ன காரணம்? | TN Secretariat News Today

சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்

டாஸ்மாக் முற்றுகை.. பாஜகவினர் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250  பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TASMAC முறைகேடு.. வெடித்த போராட்டம்! பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடத்தவிருந்த பாஜகவினர் கைது

நிர்வாகிகளுடன் வீதிக்கு வந்த தமிழிசை.. போலீசாருடன் வாக்குவாதம்

டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது