இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
திருவாடானை அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து.
தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கஞ்சம்பட்டி ஓடையில் உடைப்பு
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.
ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸ் கம்பெனி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால். அவமானத்தால் மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை சென்னையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.