தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..நீரோடைகளில் நீராடி சிறப்பு வழிபாடு!
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
பிரதோஷம் என்பது இந்து மதத்தில் திரயோதசி திதியன்று சிவபெருமானை வழிபடும் ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.
அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிப்பட்டனர்.
ராஜபாளையம் அருகே கிராமத்து ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று திருவிழாவை கொண்டாடினர்.