K U M U D A M   N E W S
Promotional Banner

விபத்து

திருத்தணி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து... சிதறி கிடந்த உடல்கள்.. கரூரில் அதிர்ச்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதல்

விபத்தால் சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்.. நடந்தது என்ன ?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

Cuddalore Accident: கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது மோதி கோர விபத்து!

கடலூர் மாவட்டம் வடலூரில் கர்நாடக மாநில அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஜீப் உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

கேரள மாநிலம் இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார் விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்து

விபத்துக்குள்ளான முக்கிய புள்ளியின் கார்... முகமெல்லாம் இரத்தம்

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்ற கார் விபத்து

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் - மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவு

முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஈரம் கூட காயாத தாலி..! மணமகன் மர்ம மரணம்..!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் விபத்து - பல்டி அடித்த பைக்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் விபத்து - சிசிடிவி வெளியீடு

திருப்பூரில் பயங்கரம் – 2 பேருக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு.

பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..வெடித்துச் சிதறும் காட்சிகள்

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து

உத்தரபிரதேசம், ஃபதேபூர், பாம்பியூர் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.

10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... உள்ளே இருந்தவர்கள் நிலை?

மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

தலைகுப்புற கவிழ்ந்த லாரி.... ஓட்டுநரின் கதி என்ன?

எள் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்து, சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து

”என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா” பெண்ணால் நேர்ந்த விபத்து- அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்து

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

மின் கம்பியில் உரசிய லாரி.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோரம்

பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் நடந்த விபத்து- அஜித் பவார் தகவல்

ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மளமளவென பற்றி எரிந்த தீ.... Car Showroom – ல் பயங்கரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.