K U M U D A M   N E W S
Promotional Banner

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘செருப்பு தைக்கும் தொழிலை செய்’.. சாதிய கொடுமைக்கு ஆளான பயிற்சி விமானி

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த விமானி என் நண்பர்.. பாலிவுட் நடிகர் உருக்கம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.