K U M U D A M   N E W S

DMK

🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK

🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK

மின்வாரிய ஊழியரிடம் மாமுல் கேட்ட திமுக நிர்வாகி.. ஆத்திரத்தில் தாக்குதல்

மின்வாரிய ஊழியர்களை மாமூல் கேட்டு தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

விரைவுச் செய்திகள் - புத்தம் புது காலை | 21 APR 2025 | Tamil News | BJP | DMK | TN Assembly | MDMK

விரைவுச் செய்திகள் - புத்தம் புது காலை | 21 APR 2025 | Tamil News | BJP | DMK | TN Assembly | MDMK

இணைந்த கரங்களாக செயல்படுவோம்- மல்லை சத்யா அறிக்கை

முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 21 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 21 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ.. மதிமுக கூட்டத்தில் அறிவிப்பு

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

ஜல்லிக்கட்டு: விளம்பர விளையாட்டாக மாற்றிய திமுக.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு தமிழகம் தான் ”வாட்டர்லூ”- MP திருச்சி சிவா சூளுரை

”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.