ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
காகம்... தங்க வளையல்... கூடு... 3 வருடம் கழித்து மீட்பு.. கூட்டிலிருந்து மீட்கப்பட்ட கதை..
குப்பைக் கிடங்கில் தீ விபத்து | Kumudam News
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.
96, மெய்யழகன் மூலம் மனதினை வருடிய பிரேம் குமாரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில் அவரது படம் குறித்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.
மதுபானத்தை சாலையில் ஊற்றி பெண்கள் போராட்டம் | Kumudam News
மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் | ADMK
ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன் | Kumudam News
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21ம் ஆண்டு நினைவுநாள் | Kumudam News
நடிகை தான்யா, ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை | Kumudam News
"சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்" - பிரதமர் மோடி வாழ்த்து | Kumudam News
வரலாற்று சாதனை படைத்த விண்வெளி நாயகன் சுக்லா | Kumudam News
நடிகர் ரஜினிகாந்துக்கு நான் போன் செய்து பேசி விட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் சார், இப்போது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி
புன்னகையுடன் வெளியே வந்த விண்வெளி நாயகன் | Kumudam News
புன்னகையுடன் வெளியே வந்த விண்வெளி நாயகன் | Dragon Space Craft | Shubhanshu Shukla | Kumudam News
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்வெளி நாயகன் | Dragon Space Craft | Shubhanshu Shukla
ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | Kumudam News
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து? | Kumudam News