மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்
மழை வெள்ளத்தில் பயணம் செய்தவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்
Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான், சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது - மீட்பு பணி தீவிரம்
சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்
விழுப்புரத்தில் இன்னும் மழை நிற்கவில்லை - முதலமைச்சர்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.