அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில்.. அதிமுகவுக்கு இருக்கை! கூட்டணி உறுதியாகிறதா? | ADMK | BJP | EPS
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில்.. அதிமுகவுக்கு இருக்கை! கூட்டணி உறுதியாகிறதா? | ADMK | BJP | EPS
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில்.. அதிமுகவுக்கு இருக்கை! கூட்டணி உறுதியாகிறதா? | ADMK | BJP | EPS
2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ADMK - TN BJP Alliance | முடிவானதா அதிமுக - பாஜக கூட்டணி?? பரபரப்பாகும் கமலாலயம் | EPS | PM Modi
இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவார்களாக என் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தது திமுகவுடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
வெற்றிக்கழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை. புதுசு புதுசா கழகங்கள் வருது, அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை.
ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.