பயணிகளுக்கு இடையூறு, பேரிகார்டுகள் உடைப்பு.. விஜய் ரோடு ஷோவால் வழக்கு
பயணிகளுக்கு இடையூறு, பேரிகார்டுகள் உடைப்பு.. விஜய் ரோடு ஷோவால் வழக்கு
பயணிகளுக்கு இடையூறு, பேரிகார்டுகள் உடைப்பு.. விஜய் ரோடு ஷோவால் வழக்கு
ஆதவ் பேச,பேச.. ஆனந்த் தூங்க, தூங்க.. #tvk #aadhavarjunaspeech #BussyAnand #tvkvijay #BoothCommittee
TVK Booth Commitee | "தவெக 100 ஆண்டுகளுக்கான கட்சியாக மாறும்" - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை
Vijay Full Speech Video | 'கம்மியாக' பேசினாலும் 'கில்லியாக' பேசி தொண்டர்களை பரவசப்படுத்திய விஜய்
"கூட்டத்தை எல்லாரும் கூட்டலாம்.. ஆனால் ஓட்டு???" - மேடையில் நெருப்பு கக்க பேசிய புஸ்ஸி ஆனந்த்
தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
தொண்டர்கள் படையோடு.. கலக்கல் காரில் வந்து இறங்கினார் விஜய்
கருத்தரங்கிற்கு புறப்பட்ட விஜயின் கார் சேதம்.. பதட்டத்தில் தவெகவினர்
"தவெகவின் உண்மையான நிலவரம் இன்று தெரிய வரும்" #Tvk #Vijay #aadhavarjuna #Bussyanand #shorts
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News
கூட்டணி சேரும் பாமக - தவெக?.. விஜய் போடும் புது ரூட்..?
ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.
தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..! | Shri Vishnu Issue | TVK Vijay
'தலீவரே தலீவரே.. காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் Vijay? நிதி பற்றாகுறையில் தவிக்கும் TVK?
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை - பாஜக கவுன்சிலர் போலீசில் புகார் | DMK | BJP | Kumudam News
தவெக IT wing ஆலோசனை கூட்டம்.. பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் | TVK Vijay | Kumudam News
BSP தலைவரால் உயிருக்கு ஆபத்து..! ஆம்ஸ்ட்ராங் சொல்லியும் கேட்காத ஆனந்தன்? | Kumudam News
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.