PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama
PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama
PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது என திலகபாமா சாடல்
Durai Karuna | "Anbumani-யின் பதவி வெறும் டம்மி தான்" - பத்திரிகையாளர் துரை கருணா | PMK | Ramadoss
PMK Protest: அன்புமணி பதவி பறிப்பு - பாமகவினர் போராட்டம் | Ramadoss | Anbumani Ramaodss | Villupuram
பாமக தலைவராக இருந்த Anbumani Ramadoss, செயல் தலைவராக நியமனம் - ராமதாஸ் | PMK | Ramadoss | PMK Leader
பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் | Ramadoss | PMK | Anbumani | Kumudam News
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Breaking News | பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Ramadoss
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Kumudam News
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி
இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"
ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.
"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய அன்புமணி வலியுறுத்தல்.
திமுக - பாமக கட்சியினர் இடையே முற்றும் வார்த்தைப்போர்