ஆந்திராவில் சோகம்: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!
ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து, அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
கார், லாரி மோதி கோர விபத்து - 7 பேர் பலி| Kumudam News | Breaking | Andhra | Lorryaccident |Nellore
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து |Andhra Pradesh | Lorry | Police | KumudamNews
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிறுமி வன்கொடுமை - போலீசார் ஆந்திரா விரைவு | Kumudam News
மாங்காய் லோடு ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து... பலியான தொழிலாளர்கள்
ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்
பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News
பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகன் கண் முன்னே தாயை மரத்தில் கட்டிப்போட்ட கும்பல் | Kumudam News
இப்படி நடக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டாங்க... விபத்தின் சிசிடிவி காட்சி | Nandikotkur
மலைப்பாதையில் தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தைபுலி | Kumudam news
கடலூரில் கஞ்சா விற்ற கும்பல்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை போலீஸ் | Kumudam News
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.