நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு..என்ன நடந்தது? முழு விவரம் |Chennai
Kerala-க்கு RED ALERT 7 மாவட்டங்களுக்கு தான் பெரிய ஆபத்தே ? | Red Alert in Kerala Today | Weather
Storm Warning Cage | இனிதான் புயலின் ஆட்டம் ஆரம்பம் எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம் | Chennai Rain
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்" - இ.பி.எஸ் வலியுறுத்தல் | EPS | ADMK | TN Property Tax
நயினாருக்கு சால்வை அணிவித்த திருமா #NainarNagendran #TholThirumavalavan #Annamalai #VCK #KumudamNews
NDRF Team | தயார் நிலையில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழு..! | TN Weather Report | Coimbatore
Southwest Monsoon Season 2025 | 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை | Weather Update News
NITI Aayog Meeting 2025: தொடங்கியது நிதி ஆயோக் கூட்டம்.. எத்தனை முதல்வர்கள் பங்கேற்கவில்லை தெரியுமா?
கொலையாளியை சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் டிஐஜி நேரில் ஆய்வு | Salem Kadaiyampatti News | Sangagiri
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்... பொதுமக்கள் செய்த சம்பவம் | Sempatti Temple | Dindigul
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Niti Aayog Meeting 2025 | நிதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் | Niti Aayog | CM Stalin
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
மைசூர் பாக் கிடையாது; மைசூர் ஸ்ரீ #Mysorepak #mysoreshree #sweets #indianarmy #pahalgam #kumudamnews
"2026ல் திமுக கூட்டணி 200 இடங்களை வெல்லப்போகிறது" - Udhayanidhi Stalin பேச்சு | DMK | Pudukkottai
தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News
தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படத்திலிருந்து Sunflower - "not a single, not a teaser" ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News
தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!
15 ஏக்கர் நிலத்துக்கு ரூ.3,400 கோடியா? மைசூரு அரச குடும்பத்துக்கு இழப்பீடு..!
கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.