நடிகர் ரவி- ஆர்த்தி விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
Fake Doctor Arrest: 12 ஆம் வகுப்பு படித்து மருந்தகத்தில் ரகசிய சிகிச்சை வசமா சிக்கிய போலி மருத்துவர்
நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Electricity Price Increase | மீண்டும் மின்கட்டண உயர்வு? ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! | TNEB Bill Hike
Thoothukudi Rowdy Arrest | துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. யார் தெரியுமா..? | Rowdy Anthony
பேருந்தை ஓட்டும்போது ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Dindigul | Palani
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ravi Mohan Aarti Divorce Case | ரவி மோகன் மற்றும் ஆர்த்தி.. இருவருக்கும் நீதிமன்றம் போட்ட உத்தரவு
புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple
Tamanna-வுக்கு வந்த வாழ்வு! Mysore Sandal Soap Factory போட்ட அக்ரிமெண்ட் கொதித்துப் போன கன்னடர்கள்!
Ranya Rao தங்கக் கடத்தல்! நடிகையிடம் சிக்கிய அமைச்சர் Parameshwara? இதுதான் செம டிவிஸ்ட்!
RB Udhayakumar Latest Speech | பெண்களை பாதுகாக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி - ஆர் பி உதயகுமார் காட்டம்
இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Thiruparankundram | குடமுழுக்கு விழாவிற்கு தயாராகும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் அரசின் முடிவு சட்டவிரோதமானது என ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tidel Park | ரூ. 400 கோடி செலவில் அமையவுள்ள டைடல் பார்க்..டெண்டர் வெளியீடு | Hosur Tidel Park Tender
கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா பயணம் #russia #KanimozhiKarunanidhi #pahalgam #kumudamnews
தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
புது டெல்லிக்கு பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Niti Aayog Meeting 2025 | MK Stalin Visit Delhi
குமரி கடலில் பேரலை எழ வாய்ப்பு?? மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Kanyakumari Sea Waves | TN Rain Update
"பிரபலங்களின் விவாகரத்து வாடிக்கை ஆகிவிட்டது" - Premalatha Vijayakanth அட்வைஸ் | DMDK | Namakkal
Weather Update Today | அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - வானிலை ஆய்வு மையம் தகவல்
வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| Samithoppu Ayya Kovil
Aakash Baskaranனை விரட்டும் ED Raid..சிக்கும் Simbu, Dhanush, Sivakarthikeyan? கலக்கத்தில் கோலிவுட்!
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.