"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI
"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI
"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI
இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையடிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்! தனியார் சார்பில் 655.. அரசு சார்பில் ஒண்ணே ஒண்ணு!
Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
Google AI Ultra: சமீபத்தில் நடைப்பெற்ற Google I/O 2025 நிகழ்வில், AI மூலம் திரைப்படம் உருவாக்க “ஃப்ளோ” (Flow) & கொடுக்கும் கமெண்ட்களை ஆராய்ந்து காட்சிப்படுத்த ”விஸ்க்” (Whisk) போன்ற புதிய தொழில்நுட்பத்தையும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.