ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது
பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பூஜை ஜெகன் மூர்த்தி குமுதம் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், தமிழிசை செளந்தர்ராஜன், கமல்ஹாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.