Redmi Buds 5C Earbuds.... பிரபல நிறுவனங்களுக்கு வெயிட்டான போட்டியாக நிற்கும் ரெட்மி!
சீன மொபைல் போன் மற்றும் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி, தனது புதிய தயாரிப்பான Redmi Buds 5C என்ற ஏர்பாட்-களை அறிமுகம் செய்துள்ளது. நமது பட்ஜெட்டுக்குள் அடங்கும் இந்த புதிய இயர்பட்-கள் Boat மற்றும் Noise ஆகிய நிறுவனங்களின் இயர்பட்-களுக்கு போட்டியாகக் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.