புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்..அமைச்சர் அன்பில் விமர்சனம்..!
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்..அமைச்சர் அன்பில் விமர்சனம்..!
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்..அமைச்சர் அன்பில் விமர்சனம்..!
2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"CBSE-தேர்ச்சி முறையில் மாற்றம் அவசியம்" | Nirmala Sithraman | Kumudam News
CBSE புதிய நடைமுறை - அன்பில் மகேஷ் விமர்சனம்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.
நீக்கப்பட்ட முகலாயர், சுல்தான்கள் பாடங்கள்.. மீண்டும் சர்ச்சையில் NCERT! | Mughals Chapters Removed