K U M U D A M   N E W S

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வெள்ளிவிழா காணும் குமுதம் சிநேகிதி..பிரபலங்களின் பார்வையில்!

குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.