பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi | Pamban New Bridge Open Today | BJP
பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi | Pamban New Bridge Open Today | BJP
பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi | Pamban New Bridge Open Today | BJP
🔴Live: PM Modi Live | பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி | Pamban Bridge
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு | Amit Shah | BJP | Kumudam News
"பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு முதலிடம்" | MK Stalin | DMK | TN Govt | GSDP | Kumudam News
TVK Vijay Y Category Security: விஜய் வீட்டின் முன்பு பரபரப்பு... துப்பாக்கியுடன் சில நபர்கள்? | TVK
இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியது ஏன்?
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி
அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்
மத்திய - மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்
சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் Fastag திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
PM Modi France Visit: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார்
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.
Union Budget 2025 : மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?
Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.
வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.
நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு, 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க வசதி.
பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் - மேநிலைப்பள்ளிகளுக்கு பிராண்ட்பேண்ட் இணைய வசதி உறுதி செய்யப்படும்
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?
பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.