K U M U D A M   N E W S

Chennai

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கொளுத்துற வெயிலுக்கு மத்தியில் ஆரஞ்ச் அலர்டா? கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

Orange Alert in Tamil Nadu: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! மக்களே உஷார்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள kals மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

தமிழகத்தில் நடைபெறும் ED Raid... திமுக அமைச்சர்கள் கண்டனம்

"மும்மொழி கொள்கை, நிதிப்பகிர்வு பிரச்னையை திசைதிருப்ப ED ரெய்டு"

கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில்

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாஜகவினர் கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்

Dayanidhi Maran வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம்

மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம்

மும்மொழி கொள்கைக்கு அதிமுக Ex.MLA கொடுத்த சப்போர்ட்

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டு மனதளவில் ஆதரவு தருவதாக தெரிவிப்பு.

உயர்கல்வி சேர்க்கையில் சரிந்த தமிழ்நாடு... புள்ளி விவரம் வெளியீடு

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்