Heavy Rain: தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
"Work From Home முறையை மாற்றி Weekend தலைவராக மாறிய விஜய்" - Tamilisai | Vijay | TVK | Kumudam News
ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு | Chennai | Drug Destruction | Kumudam News
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- ஜெயக்குமார் விமர்சனம் | Jeyakumar DMK | Kumudam News
சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் இருவர் பலி - விரட்டிப் பிடித்த போலீஸ் | Accident | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரங்கள் சாய்ந்ததால் - போக்குவரத்து பாதிப்பு | Chennai | Rain
எழுதி தருவதை பேசுவது எப்படி? விஜய் பிரசாரம் குறித்து - சீமான் கேள்வி | NTK Seeman | Kumudam News
சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை | Ramasamy Padaiyatchiyar
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பற்றி அரை மணி நேரம் பேசுவாரா விஜய் ?- சீமான் | Kumudam News
அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராட்சத மரம் விழுந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு | Traffic Issue | Kumudam News
அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் | CMMK Stalin | Kumudam News
அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம் | Kumudam News | M K Stalin
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.