K U M U D A M   N E W S

மெட்ரோ ரயில்களில் 'திடீர் சோதனை' நடத்துக- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மெட்ரோ டிக்கெட்டுக்கு 50% தள்ளுபடி.. CMRL உடன் கைக்கோர்த்த UBER

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber செயலி மூலம் எளிதாக பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பச் சலுகையாக 50 சதவீத தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ கார்டு வச்சு இருக்கீங்களா? ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றம்!

41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து.. வழக்கு பதிவு செய்த போலீசார்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து.. ஒருவர் உயிரிழந்த சோகம்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.