அறிவுத் திருவிழா திருவிழாவா? அவதூறு திருவிழாவா? திமுக மீது விஜய் கடும் தாக்கு!
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
TVK Vijay | "அரசியலில் ஆட்டம் போடும் திமுக"Direct Attack செய்த விஜய் | Kumudam News
"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
"தமிழ்நாடு மீது மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை #nirmalasitharaman #pmmodi #cmstalin #shorts
எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக 75 அறிவுத்திருவிழா..! முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
வள்ளுவர்கூடத்தில் திமுக 75 அறிவுத்திருவிழா – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
விஜய் தனித்து போட்டியிடுவதன் ரகசியம் என்ன? கேரள தேர்தலில் களமிறங்கும் திமுக அமைச்சர் நேருவுக்கு செக்
முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
"திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Chief Minister Announced | ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.