ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!
ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
-தவறாக ஏதும் பேசவில்லை - மதுரை ஆதினம் விளக்கம் | Kumudam News
டாக்டர்களைக் குறிவைக்கும் வட இந்திய சைபர் கும்பல்.. டிஜிட்டல் அரெஸ்ட் உருட்டு...!
கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
லீக்கான ஆபாச வீடியோ..! நடிகை வெளியிட்ட முக்கிய பதிவு..! | Kiran Rathod Leaked Video | Kumudam News
பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இலவசமா 5 STAR AC தராங்களா? மக்களே உஷார்ர்ர்ர்ர்....! பிரதமர் மோடி ஏசி யோஜனா பெயரில் மோசடி..!
தமிழக அரசின் இலவச AC.. Cyber Crime எச்சரிக்கை | Kumudam News
தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
அடிக்கடி வந்த Helpline voice.. போன் செய்து சாக்லேட் கேட்ட சிறுவன்! | Kumudam news
இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | Cyber Crime
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.