ஃபெங்கல் புயல் எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த மீட்பு படையினர்
ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்
வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.
நாகை முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்யும் - பிரதீப் ஜான்
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.