Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7
Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7
Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் டானா புயல், தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.