கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கடலூரில் 3 வயது பெண் குழந்தை மர்ம மரணம் | Cuddalore | Chidambaram | 3 Year Old Mystery Death
"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News
மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை போலீஸ் அதிரடி ஆக்ஷன் | Kumudam News
விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
காலையிலேயே கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோர்.. | TASMAC Liquor | TN Police | Viruthachalam Bus Stand
பேக்கரி கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய போலீஸ் | Cuddalore Bakery Shop | TN Police | Virudhachalam
கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட மொழி சர்ச்சை..! கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! மனுத்தாக்கல் ஒத்திவைப்பு..?
கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK
"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli
வெற்றி கொண்டாட்டத்தில் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை உயர்வு
"உங்கள் படம் KGF வெளியான போது நாங்கள் தகராறு செய்தோமா?- கமலுக்கு ஆதரவாக பேசிய Velmurugan | Thug Life
நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.
காய்கறி சந்தையை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.. வியாபாரிகள் வாக்குவாதம்
பாழடைஞ்ச ரோட்டை சரி செய்வீங்களா இல்லையா? போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் | Kumudam News
Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!
மதுபோதையில் கார் ஓட்டிய நபர்..3 கட்டட தொழிலாளர்கள் படுகாயம் | Drunk and Drive Accident | Thoothukudi
Kallakurichi | மாயமான நெல் மூட்டைகள்.. போலீசார் தீவிர விசாரணை | Kallakurichi News Today | TN Police
1700 ஆண்டு பழமை..கோலாகலமாக நடந்த மங்களநாயகியின் தேர் திருவிழா | Mangalanayagi Amman Kovil |Cuddalore