அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
"நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை' - நயினார் நாகேந்திரன் | Kumudam News
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதல் விவகாரம்.. "எதிர்கட்சி தலைவர் கூறும் புகார் உண்மைக்கு புறம்பானது" - உதயநிதி
கனமழை காரணமாக தொகுப்பு வீடு இடிந்து 4 பேர் படுகாயம்..
கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்கள் உயிரிழப்பு.. | Cuddalore | Rainfall | Lightning | KumudamNewsn
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Protest | நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் | Kumudam News
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
PMK Anbumani | வேளாண் அமைச்சரின் மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாடு..!! | Kumudam News
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
Cuddalore | Protest | கிராம சபை கூட்டத்திற்கு ஈமச்சடங்கு - நூதன போராட்டம் | Kumudam News
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.
கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.
Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News
நடராஜர் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் | Cuddalore | STR | Actor Simbu | Kumudam News
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News
துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.