டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு உத்தரவு | DGP Abhai Kumar Singh | TNGovt
டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு உத்தரவு | DGP Abhai Kumar Singh | TNGovt
டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு உத்தரவு | DGP Abhai Kumar Singh | TNGovt
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறுப்பு டிஜிபிக்கு உடல்நலக்குறைவு | DGP | Kumudam News
ஒழுங்கு நடவடிக்கைக்கு டிஜிபிக்கு உத்தரவு! | Madras High Court | Kumudam News
"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பவாரியா கொள்ளையர்கள்.. 2011ஆம் ஆண்டில் நிராகரித்த டிஜிபி ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் Exclusive
பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பது நியாயமா? -அமைச்சர் ரகுபதி
பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.