தியாகிகளுக்கு பென்ஷன் - நீதிமன்றம் திட்டவட்டம் | High Court | Kumudam News
தியாகிகளுக்கு பென்ஷன் - நீதிமன்றம் திட்டவட்டம் | High Court | Kumudam News
தியாகிகளுக்கு பென்ஷன் - நீதிமன்றம் திட்டவட்டம் | High Court | Kumudam News
புத்தாண்டு கொண்டாட்டம் - அரசுக்கு நீதிமன்றம் ஆணை | High Court | Kumudam News
உள்துறை செயலர், டிஜிபி ஆஜராக உத்தரவு | DGP | Kumudam News
'ஆர்டர்லிகளை' திரும்பப் பெற பொறுப்பு டிஜிபி உத்தரவு' | Abhay Kumar Singh | TNPolice | DGP
அபய்குமார் சிங் பொறுப்பேற்றார் | Abhyakumar Singh | Kumudam News
டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு உத்தரவு | DGP Abhai Kumar Singh | TNGovt
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறுப்பு டிஜிபிக்கு உடல்நலக்குறைவு | DGP | Kumudam News
ஒழுங்கு நடவடிக்கைக்கு டிஜிபிக்கு உத்தரவு! | Madras High Court | Kumudam News
"கே. என். நேரு மீது FIR பதிவு செய்க" - ED அதிரடி | KN Nehru | ED | Kumudam News
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பவாரியா கொள்ளையர்கள்.. 2011ஆம் ஆண்டில் நிராகரித்த டிஜிபி ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் Exclusive
பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பது நியாயமா? -அமைச்சர் ரகுபதி
பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News
எத்தனை காவலர்கள் பணியில் இருந்தனர்? - விளக்கிய ADGP | Karur Tragedy | TVK Campaign | Kumudam News
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
"போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.. ஆனால் தவெக தொண்டர்கள் அதை ஏற்கவில்லை" - ADGP தேவாசீர்வாதம்
தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்
நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.