திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்
தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 28 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பதா? | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 28 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
"முதல்வர் ஓரணியில் நின்றால், மக்கள் பேரணியில் தோற்கடிப்பார்கள்" - தமிழிசை விமர்சனம் | Kumudam News
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 28 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி முறைகேடு.. அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை தொடர்பு.. விசாரணையில் அம்பலம்
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 27 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
நாளை திமுக மா.செ.க்கள் கூட்டம் | Kumudam News
"2026ல் தமிழகத்தில் ஆட்சி என பகல் கனவு காண்கிறார் அமித்ஷா" - Minister Ragupathy | Kumudam News
"இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர்" நயினார் நாகேந்திரன் மீண்டும் திட்டவட்டம் | Kumudam News
தேர்தல் நெருங்கும் நிலையில் இபிஎஸ் சுற்றுப்பயணம் | Kumudam News
அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம் | Kumudam News
அதிமுக உட்கட்சி விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News
”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் விஜய்...! போலீஸ் வந்ததும் 'எஸ்' ஆன ரசிகர்கள்
"அமித்ஷா சொன்னது தெரியாது,, எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்.." - ராஜேந்திர பாலாஜி பேட்டி
மாமன்ற கூட்டமா?, கூச்சல் குழப்பம் கூட்டமா?.. யார் முதலில் பேசுவது என கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
Kalaignar Centenary Seminar | CM MKStalin Full Speech | KumudamNews | Tamil
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - தேதி அறிவித்த அமைச்சர்
அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
"2026ல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" - முழங்கிய அமித்ஷா..!
குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.