பெண் மருத்துவருக்கு ஏடாகூட மெசேஜ்.... சக மருத்துவருக்கு கைவிலங்கு!!!
Female Doctor issue: பெண் மருத்துவருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதால் சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Female Doctor issue: பெண் மருத்துவருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதால் சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Kolkata Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது.
''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.