மருத்துவர் தாக்குதல் சம்பவம்: FIR அறிக்கையில் பகீர் - போலீஸ் சமர்ப்பித்த ரிப்போர்ட்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை" - டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி
தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம்
Government Hospital Doctor Attack: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
Govt Doctor Attack in Guindy : தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கவில்லையா? - மருத்துவர் பேட்டி
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு
மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
போராட்டம் தொடங்கியது - மருத்துவர்கள் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது - சந்திரசேகர்