இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi
இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi
இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
"இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" - டிரம்ப் திட்டவட்டம் | Kumudam News
தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம் விலை... காத்திருக்கும் அதிர்ச்சி
அமெரிக்க வரி விதிப்பு.. திருப்பூரில் ரூ.12,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு | Kumudam News
இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் | Kumudam News
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
"மோடி தனது புகழுக்காக ராணுவத்தை பயன்படுத்த கூடாது" - ராகுல் காந்தி அட்டாக்
"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி
பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை
ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும், இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
THE AMERICA PARTY எலான் மஸ்க்கின் புதிய பூகம்பம் | Kumudam News
அதென்ன அசைவ பால்..? அனுமதி மறுக்கும் இந்தியா..! அடம்பிடிக்கும் அமெரிக்கா..?
ட்ரம்ப்புடன் மல்லுக்கட்டும் மஸ்க்... அரசியலில் அடுத்த அவதாரம் அறிவிப்பு
USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
"இது அமெரிக்கா மீது கனடா நடத்தும் நேரடி தாக்குதல்" - ட்ரம்ப் குற்றச்சாட்டு
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி தாக்குதல்... கோபத்தில் டிரம்ப்
இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.