சுற்றுலா பயணிகள், ஜீப் ஓட்டுநர்கள் மோதல் - 12 பேர் காயம் | Kumudam News
சுற்றுலா பயணிகள், ஜீப் ஓட்டுநர்கள் மோதல் - 12 பேர் காயம் | Kumudam News
சுற்றுலா பயணிகள், ஜீப் ஓட்டுநர்கள் மோதல் - 12 பேர் காயம் | Kumudam News
EPS Press Meet | மருந்து நிறுவனங்களை தமிழக அரசு முறையாக கண்காணிக்கவில்லை இ.பி.எஸ் குற்றச்சாட்டு
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
Coldrif Syrup | Assembly | கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! | Kumudam News
Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News
Coldrif Syrup | ஸ்டீசன் பார்மா நிறுவனத்தில் தொடர் ED சோதனை | Kumudam News
Coldrif Syrup | 'ஸ்ரேசன் ஃபார்மா' மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் ED Raid
Coldrif Syrup | 'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid
Coldrif Syrup | கோல்ட்ரிப் மருந்து விவகாரம்... ED அதிகாரிகளை காக்க வைத்த ஸ்டீசன் பார்மா நிறுவனம்
'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News
Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News
SuperStar Rajinikanth | சாலையோரக் கடையில் உணவு சாப்பிட்டரஜினிகாந்த்...!! | Kumudam News
Salem | Bus Driver | வீடியோகால் பேசியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் | Kumudam News
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice
வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பைக்குடன் கால்வாயில் விழுந்த நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Tiruvannamalai | CCTV | Drive Safe
சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.