'நல்லாரு போ' பாடல்: ரசிகர்களின் இதயத்தைத் தொட்ட 'Dude' படத்தின் மெலோடி!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!
கோமாளி, லவ் டூடே, டிராகன் என தொட்டதெல்லாம் ஹிட்டு என கோலிவுட்டின் சென்சேஷனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் டியூட் (DUDE) திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.