K U M U D A M   N E W S

மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்.. அதிரடி கைது

கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் கைது.

Today weather: காலையிலேயே தொடங்கியது.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல ஆடுகளுக்கு எமனாக இருந்த சிறுத்தைப்புலி சிக்கியது

பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..

திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.

தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம்: 3 நாட்களாக நடைபெற்ற நாட்டு மாட்டு சந்தை நிறைவு!

ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி

ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.

அரசு பணிக்கு தமிழ்மொழி கட்டாயம் - நீதிபதிகள் போட்ட கண்டிஷன்!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.