தனுஷ்- நயன்தாரா இடையேயான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்
மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.
ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.
அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் பயணிகள் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்.
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பு, தொகுதி மறுவரையறை விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.