பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 09 JULY 2025 | Tiruchendur Murugan Temple Kumbabishekam | TN
5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 09 JULY 2025 | Tiruchendur Murugan Temple Kumbabishekam | TN
அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை அருணா வீட்டில் ரெய்டு | Actor Aruna | Kumudam News
தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து வேலைநிறுத்தம் - எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் | Kumudam News
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 08 JULY 2025 | Tiruchendur Murugan Temple Kumbabishekam | TN
அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 08 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK
2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு
ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News
விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.பி.வி.எஸ். மணியன் மனு தள்ளுபடி | Kumudam News
“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
"நாங்க வேனில் வரும்போது ரயில்வே கேட் மூடல" - மாணவன் வாக்குமூலம் | Cuddalore Train Accident
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 07 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK