2026 தேர்தலுக்குத் தயாராகும் விஜய்.. தவெக சார்பில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கத் திட்டம்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்"
தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தேர்வு..! | Kumudam News
பீகார் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு | Bihar Elections | Kumudam News
TVK Vijay | அலுவலகம் வந்து ஆலோசனை செய்யும் விஜய்..! எடுக்கப்பட்ட முக்கிய முடிவு? | Karur | TNPolice
திரும்பிய பக்கமெல்லாம் அடிதடி.. திருமாவளவனை சுற்றும் அக்கப்போர்..அத்துமீறுகிறதா விடுதலை சிறுத்தைகள்?
TVK District Secretary | தவெக மாவட்டச் செயலாளர் ஜாமின் மனு தள்ளுபடி | TVK Vijay | Kumudam News
பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
விஜய் கேட்ட Zero Tolerance Security.. காவல்துறை அதிகாரி ராஜாராம்(ஓய்வு) விளக்கம் |TVK Vijay | TNGovt
விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
இயேசு மீது சத்தியம் செய்து உறுதியளித்த சீமான் | NTK | Seeman | Jesus | KumudamNews
"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News
பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.
Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம் | Kumudam News
Bihar Election | தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | Kumudam News
Annamalai Speech | "அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால்.." - அண்ணாமலை சூசகம்
TTV Dinakaran Press Meet | "துரோகத்தை வீழ்த்தி, அமமுக வெற்றி பெறும்" - டிடிவி தினகரன் | Kumudam News
Seeman Press Meet | ”சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வருகிறது திமுக” -சீமான் | MK Stalin | Kumudam News
"தமிழகத்தில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்"| Kumudam News
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.