திமுக தேர்தல் அறிக்கை.. சொன்னாங்களே செஞ்சாங்களா?- விஜய்யின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.