கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
கார் விபத்து – VAO மனைவி, மகள் உயிரிழப்பு | Kumudam News
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.
பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News
காசிமேடு - காரைக்கால் மீனவர்கள் மோதல் | Kumudam News
விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"தண்ணி" காட்டும் தாதா சம்போ செந்தில்...!ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்போ? போலீசுக்கு தொடர் ஏமாற்றம்...?
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.