K U M U D A M   N E W S

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி...மே.2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு

மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

''பழனிச்சாமி = துரோகம்" - நீண்ட நாள் அடக்கி வைத்த கோபம் - முதலமைச்சர் பேச பேச மிரண்ட திமுகவினர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். 

காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி.. ஸ்டாலின் விமர்சனம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பாஜகவிற்கு கண்டனம்.. திமுக தீர்மானங்கள்.. முழு விவரம்

திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்? முழு விவரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

தி.மு.க செயற்குழுக் கூட்டம் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.