ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News
ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
#BREAKING | அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces
சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TASMAC ED Raid | Producer Akash Baskaran ED Raid
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ஆவணங்கள் தாக்கல் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
அடுத்த தாக்குதல்..! ஈரான் வெளியுறவு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
நண்பர்களுக்கு கடன் கொடுத்துருக்கீங்களா? அது காந்தி கணக்குதான்...! சர்வேயில் வெளியான உண்மை!
சிக்கலில் சிம்பு படம்..? பின்வாங்கிய ஆகாஷ் பாஸ்கரன்? ED-ஆல் போனாரா ஒடி?
எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Ponmudi Case Update | பொன்முடி ஆஜராக விலக்களிக்க கூடாது - ED வாதம் | Chennai CBI Special Court | DMK
பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர், தம்பிகள் பணத்தை சுரண்டி வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK
Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK
Gold Loan Rules 2025 | இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய கோரிக்கை வைத்த இ.பி.எஸ் | EPS | RBI | ADMK
Aakash Baskaranனை விரட்டும் ED Raid..சிக்கும் Simbu, Dhanush, Sivakarthikeyan? கலக்கத்தில் கோலிவுட்!
டாஸ்மாக் ஊழலில் மு.க.முத்துவின் மருமகன்? யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? சிக்கலில் உதயநிதி! | Kumudam News
"அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை" - எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி | Kumudam News
இந்தியாவை துண்டாட திட்டம்? பாக் – சீனா கைக்கோர்த்த வங்கதேசம்..! எல்லையில் காத்திருக்கும் பேராபத்து!
ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி